தேசிய பட்டியல் ஊடாக பஸில் நாடாளுமன்றத்துக்கு...

தேசிய பட்டியல் ஊடாக பஸில் நாடாளுமன்றத்துக்கு... | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தேசிய பட்டியலின் ஊடாக பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றத்துக்கு வரவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர் என்பதால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அவரால் நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது.

19 ஆவது சட்டத்ததை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அது நீக்கப்பட்டதும் பசில் தேசிய பட்டியலின் ஊடாக எம்பியாகி அமைச்சராகவும் ஆகவுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Fri, 14 Aug 2020 14:04:51 +0530

2015 இல் ரணில் ஏமாற்றினார்: 2020 இல் சஜித் ஏமாற்றினார்:மனம் வெதும்பும் அசாத் சாலி!

2015 இல் ரணில் ஏமாற்றினார்: 2020 இல் சஜித் ஏமாற்றினார்:மனம் வெதும்பும் அசாத் சாலி! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டவர்களுள் அசாத் சாலியும் ஒருவர். இறுதியில் அவர் ஏமாற்றப்பட்டார்.

இதேபோல்தான், அவர் 2015 யிலும் ரணில் விக்ரமசிங்கவினால் ஏமாற்றப்பட்டார். இப்போது சஜித் பிரேமதாசாவினால் ஏமாற்றப்பட்டுள்ளார்.

இதனால் மிகவும் கவலையில் உள்ளாராம் அசாத் சாலி. மேலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி போன்ற கட்சிகளும் சஜித் மீது கடும் கடுப்பில் உள்ளன. அவர்களையும் அவர் ஏமாற்றியதால்....

Fri, 14 Aug 2020 13:56:40 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:21:18 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...