தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதி போக்குவரத்து தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Wed, 14 Oct 2020 00:38:23 +0530

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா பகுதியில் (13.10.2020) அன்று மதியம் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் இரண்டு மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கெட்டபுலா, நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்தோடு தொலைபேசி இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதி போக்குவரத்து தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதி போக்குவரத்து தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதி போக்குவரத்து தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதி போக்குவரத்து தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதி போக்குவரத்து தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 10:31:18 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...