தேசிய பட்டியல் ஊடாக பஸில் நாடாளுமன்றத்துக்கு... | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Fri, 14 Aug 2020 14:04:51 +0530

தேசிய பட்டியலின் ஊடாக பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றத்துக்கு வரவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர் என்பதால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அவரால் நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது.

19 ஆவது சட்டத்ததை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அது நீக்கப்பட்டதும் பசில் தேசிய பட்டியலின் ஊடாக எம்பியாகி அமைச்சராகவும் ஆகவுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...