கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Wed, 06 Nov 2019 09:27:07 +0530

மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டத்தின் கீழ் மரம் நடுவது, காடு வளர்ப்பது மற்றும் காட்டின் பயன் போன்றவற்றினை நோக்கமாகக் கொண்டு அஷ்ராப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு_செயற்திட்டம் நேற்று (05) நடைபெற்றது.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எம். றியாஸ் அகமட் அவர்கள் கலந்து கொண்டு விதைப்பந்து செயன்முறை பற்றி விளக்கம் வழங்கியதுடன், துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசலையின் வைத்தியர்கள்,கணக்காளர்,தாதிமார்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:11:41 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...