தொலைக்காட்சி தொடராகும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Sun, 03 Nov 2019 00:17:27 +0530

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் ஏற்கனவே புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இதுவரை 6 பாகங்கள் வெளியாகியுள்ளது. குழந்தை பருவம் முதல் தனது அரசியல் வாழ்க்கை வரை தான் கடந்து வந்த பாதைகளை கருணாநிதி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. ‘நெஞ்சுக்கு நீதி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

தொலைக்காட்சி தொடராகும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka தொலைக்காட்சி தொடராகும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:36:02 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...