உமர் அக்மல் இறந்து விட்டதாக வெளிவரும் திடுக்கிடும் செய்தி – நடந்தது என்ன? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Wed, 29 Nov 2017 12:20:05 +0530

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் மத்தியதர வரிசை துடுப்பாட்ட வீரர் மற்றும் நட்சத்திர களத்தடுப்பு வீரர் இஸ்லாமாபாத் நகரில் மதக் குழு நடத்திய போராட்டத்தில் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக பரவி வருகிறது.

போராட்டத்தில் இறந்த 6 பேரில் உமர் அக்மலும் ஒருவர் எனக் கூறப்பட்டு இருந்தது. அத்தோடு அதில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் படத்தை பார்த்த போது அது உமர் அக்மலை போன்றே தென்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்களில் உமர் அக்மல் இறந்து விட்டார் என்ற செய்தி பரவியது.

இந்த நிலையில் தான் உயிரோடு பாதுகாப்பாக இருப்பதாக உமர் அக்மல் தனது டுவீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது லாஹூரில் நான் அல்ஹம்துலில்லாஹ் வல்லவன் அல்லாஹ்வின் அருளால் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளேன். சமூக வலைத்தளங்களில் வெளிவரும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இன்ஷா அல்லாஹ் #National20cup2017 தொடரின் அரையிறுதிப் போட்டியில் நான் இணைவேன்” என்று கூறியுள்ளார்.

உமர் அக்மல் இறந்து விட்டதாக வெளிவரும் திடுக்கிடும் செய்தி – நடந்தது என்ன? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka உமர் அக்மல் இறந்து விட்டதாக வெளிவரும் திடுக்கிடும் செய்தி – நடந்தது என்ன? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka உமர் அக்மல் இறந்து விட்டதாக வெளிவரும் திடுக்கிடும் செய்தி – நடந்தது என்ன? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:12:25 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...