அரவிந்தனை கண்ட இடத்தில் கைது பண்ணும்படி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் உத்தரவு! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
#rafkhan on Fri, 25 Jan 2019 15:18:00 +0530

இவரைக் கண்ட இடத்தில் கைது பண்ணும்படி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் ஊடாக கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இவர் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் அல்லது இவரது இருப்பிடம் பற்றிய தகவல் அறிந்தவர்கள் sdig.ep@police.lk. மின்னஞ்சலுக்கு அறிவிக்கலாம் அல்லது கிழக்குப் பகுதியில் உள்ளஎந்தவொரு பொலிஸ் நிலையத்துக்கும் அறிவிக்கலாம்.

அல்லது 119 க்கு அழைத்து தகவல் தர முடியும்.

 

இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதிலும் இவர் பிராதான சதிகாரராக இனங்காணப்பட்டுள்ளார்.

நன்றி : Puttalamtoday

 

அரவிந்தனை கண்ட இடத்தில் கைது பண்ணும்படி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் உத்தரவு! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka அரவிந்தனை கண்ட இடத்தில் கைது பண்ணும்படி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் உத்தரவு! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 10:05:40 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...