நான்கு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – கல்வி அமைச்சு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
#rafkhan on Sat, 05 Jan 2019 11:01:50 +0530

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை -2018 இன் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் 4 பாடசாலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) முதல் 17 ஆம் திகதி வரையில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு இசிபதன வித்தியாலயம், மாத்தறை மஹாநாம மகா வித்தியாலயம், குருணாகலை சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர வித்தியாலயம், கண்டி  புனித அந்தோணி பாலிகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

அத்துடன், மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 22 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டுக் காணப்படும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளதுதிகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:37:05 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...