மாவனல்லை சிலை உடைப்பு : பிரததேச வாசிகள் ஒருவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். சில இடங்களில் STF பாதுகாப்பு. | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
#rafkhan on Wed, 26 Dec 2018 15:19:10 +0530

மாவனெல்லை பகுதியில் நேற்று முன் தினம்  புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் 
தொடர்பில் பெரும்பான்மையினத்தவர்கள், சிறுபான்மை இன   ஒருவரை பிடித்து பொலிஸில் ஒப்படைக்கப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை நான்கு மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை  (அஸ்பர் என்பவரை)  பிரதேச வாசிகள்  பிடித்த  போது ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் மற்றவரை அப்பிரதேச வாசிகள் பொலிசில் ஒப்படைத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கள ஊடக செய்திகள் அவ்வாறு குறிப்பிட்டுள்ள போதும்,

குறித்த  வாலிபர்கள் அதிகாலை நான்கு மணியளவில் அவ்வழியாக வெலம்படை நோக்கி சென்றதாக அவர்கள் கூறியுள்ளதாகவும் தங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மாவனல்லை ரன்திவல,மகதேகம ஆகிய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இரு புத்தர் சிலைகளே விசமிகளால் சேதமாக்கப்பட்டிருந்தன. மாவனல்லையை அண்மித்த சில இடங்களில் விசேட அதிரடிப்படை பந்தோபஸ்து போடப்பட்டு உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.

Madawalanews lk

மாவனல்லை சிலை உடைப்பு : பிரததேச வாசிகள் ஒருவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். சில இடங்களில் STF பாதுகாப்பு. | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka மாவனல்லை சிலை உடைப்பு : பிரததேச வாசிகள் ஒருவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். சில இடங்களில் STF பாதுகாப்பு. | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka மாவனல்லை சிலை உடைப்பு : பிரததேச வாசிகள் ஒருவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். சில இடங்களில் STF பாதுகாப்பு. | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka மாவனல்லை சிலை உடைப்பு : பிரததேச வாசிகள் ஒருவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். சில இடங்களில் STF பாதுகாப்பு. | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 10:04:18 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...