மஹிந்தவின்தீடீர் அறிவிப்பு; அதிர்ந்து பாேன அரசாங்கம்? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
#rafkhan on Mon, 24 Dec 2018 17:28:06 +0530

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை ஒரு வருடம் கடப்பதற்குள் மாற்றியமைக்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ அதிரடியாக சூளுரைத்துள்ளார்.

 

அத்துடன் தற்போதைய சூழலில் நாட்ட் மக்கள் பல்வேறு சிக்கல்களுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும் நான்கரை ஆண்டுகள் கழிந்து ஜனாதிபதியால் நாடாளுமன்றைக் கலைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 



திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 10:06:21 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...