சற்றுமுன் மஹிந்தவை மகிழ்சிக் கடலில் ஆழ்த்திய  அந்த செய்தி! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
#rafkhan on Fri, 21 Dec 2018 13:48:44 +0530

இலங்கை அரசியலமைப்புப் பேரவையில் மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் அதி விரைவில் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ல இடைக்காலக் கணக்கறிக்கைக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 10:32:29 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...