மைத்திரியின் அதிரடி உத்தரவு - முப்படைகளும் தயார் நிலையில் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
#rafkhan on Tue, 13 Nov 2018 12:39:05 +0530

நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இன்று இரவு ஜனாதிபதி மைத்திரி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இன்று இரவு நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் விசேட பாதுகாப்பு கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதன்போது, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழ்வின்திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:09:09 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...